Monday, January 5, 2009

... தமிழ்நாட்டுக்குள் விட்டதே குத்தம்

இன்று இலங்கையில் ஒரு இனவொழிப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த தமிழ் உணர்வுள்ள தமிழன் எல்லாம் நொந்துப் போயுள்ளனர். தம் இனத்திற்காக குரல் கொடுத்தும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதை இட்டு கொதித்துப் போயுள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்து கட்சியும் ஒன்றினைந்து மத்திய அரசுக்கு மகஜர் அனுப்பியும் பார்த்தாயிற்று. தமிழினத் தலைவர் என்று கூறிக்கொள்பவரின் பேச்சையும் மத்திய அரசு சட்டை செய்வதாக இல்லை.

இலங்கையில் புலிகளை சுத்தி வலைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் சுத்தி வலைக்கப்பட்டிருப்பது புலிகளை மட்டுமல்ல. நான்கு இலட்சம் தமிழர்களையும் தான். நான்கு புறமும் சுத்தி வலைக்கப்பட்ட நிலையில் அந்த மக்களுக்கு எந்த வழியால் உணவு செல்லும்? அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்படியே இருக்கப் உணவின்றி இருக்கமுடியும்? அம் மக்களையெல்லாம் உணவின்றியே சிங்கள அரசு கொன்று குவிக்க தருனம் பார்த்து நிக்கிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் எல்லா தமிழனும் கலங்கிப் போயுள்ளான் உணர்வு உள்ள எல்லா தமிழனுக்கு இது இரத்தம் கொதிக்கும் செயல். இன்று தமிழ்நாடே ஒன்று திரண்டு குரல் எழுப்புகிறது.

ஆனால் தமிழ்நாட்டுக்குள் தமிழனோடு, தமிழன் போன்றே இருந்துக் கொண்டு தமிழ் இன அழிப்பை ரசிக்கும் ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அது துக்ளக் சோ முதல் டோண்டு வரையான பார்ப்பனக் கூட்டம்.

இது சிங்களவனை விட மிக மோசமான பயங்கரக் கூட்டம்.

நாளை தமிழ்நாட்டுத் தமிழன் அழிந்தாலும் இந்தக் கூட்டம் இதைத்தான் செய்யப் போகின்றது.
எல்லாம் தமிழன் தலை விதி.

இந்தக் கூட்டத்தை தமிழ்நாட்டுக்குள் விட்டதே குத்தம்.

4 comments:

Anonymous said...

கத்தியால் வெட்டினால் கொலை. கத்தியில் தேசிக்காயை சொருகி வெட்டினால் வதம் என்று கூறும் கூட்டமல்லவா இது

Anonymous said...

இலங்கையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வதை பொருக்கமாட்டான்கள். இந்தப் பார்ப்பனக் கூட்டத்தான்.
இவனுகளால் தான் ஒரு நாளைக்கு தமிழ்நாடு அழியப் போகின்றது.

Anonymous said...

பார்ப்பானுக்கென்று ஒரு குணம் உண்டு. அது அடுத்தவனை தாழ்வுப் படுத்தி தம்மை உயர்வாக நினைத்துக்கொள்ளும் குணம்.

ராஜ்குமார் said...

'ஒட்டு மொத்த தமிழ் உணர்வுள்ள தமிழன் எல்லாம் நொந்துப் போயுள்ளனர். தம் இனத்திற்காக குரல் கொடுத்தும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதை இட்டு கொதித்துப் போயுள்ளனர்.'

அன்பு சகோதரி பாரதி அவர்களுக்கு..

உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிகள்...


என்னுடைய பதிவின் முக்கிய நோக்கமாக தமிழன் என்பதை மட்டுமே நான் கணக்கில் கொண்டேன்.இதில் ஈழ தமிழர என்றும், இந்திய வம்சாவளி தமிழர் என்றும் நான் பிரிக்கவில்லை .மாள்வது..வீழ்வதும் தமிழனின் உயிர் என்பதால் எழுந்த உணர்வே இந்த பதிவு..

எனினும் உங்களின் சுட்டுதலை மிக சிரத்தையோடு நான் ஏற்கிறேன்,


மீண்டும் கருத்துரைக்கு நன்றி..